வியாழன், 13 ஜூன், 2013

S.P.பட்டிணம் கிளை-உள்ளரங்கு பயான்

10.06.2013  திங்கள் கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: