திங்கள், 17 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்

16.06.2013 அன்று ஞாயிற்றுக் கிழமை பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஆற்றாங்கரையில் தவ்ஹீத் பிரச்சாரத்தை சொல்லும் முகமாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: