ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகம் படுத்தியது ஏர்டெல் நிறுவனம்.
ஏகத்துவ எழுச்சியில் மற்றுமொரு மைல்கல்!
ஏகத்துவ காலர் ட்யூன்களை ஏற்கனவே பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் நிறுவனங்களான ஏர்டெல் நிறுவனமும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளது இது பிறமத மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துவைக்க உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை பெற….
ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஏகத்துவ காலர் ட்யூனுக்கு உண்டான எண்ணை உங்களது செல்பேசியிலிருந்து டயல் செய்தால் உங்களுக்கு ஏகத்துவ காலர் ட்யூன்கள் ஆக்டிவேட் செய்யப்படும்.
காலர் ட்யூன் பெயர் | ஆல்பம் | எண் |
அல்லாஹ் தேவைகளற்றவன் | Arthamulla Islam | 5432112620174 |
அல்லாஹ்வுக்கு ஓய்வில்லை | Arthamulla Islam | 5432112620175 |
தர்கா வழிபாடு இஸ்லாத்தில் இல்லை | Arthamulla Islam | 5432112620176 |
ஏகத்துவம் 1 | Arthamulla Islam | 5432112620177 |
ஏகத்துவம் 2 | Arthamulla Islam | 5432112620178 |
ஏகத்துவம் 3 | Arthamulla Islam | 5432112620179 |
இறைதூதர்கள் | Arthamulla Islam | 5432112620180 |
இஸ்லாமிய கடமை | Arthamulla Islam | 5432112620181 |
இஸ்லாமிய மார்க்கம் | Arthamulla Islam | 5432112620182 |
கடமைகள் | Arthamulla Islam | 5432112620183 |
மறுமை | Arthamulla Islam | 5432112620184 |
மறுமை 1 | Arthamulla Islam | 5432112620185 |
மறுமை 2 | Arthamulla Islam | 5432112620186 |
முஹம்மது நபி 1 | Arthamulla Islam | 5432112620187 |
முஹம்மது நபி 2 | Arthamulla Islam | 5432112620188 |
முஹம்மது நபி 3 | Arthamulla Islam | 5432112620189 |
முஹம்மது நபி 4 | Arthamulla Islam | 5432112620190 |
ஓரிறைக் கொள்கை | Arthamulla Islam | 5432112620191 |
வட்டி | Arthamulla Islam | 5432112620192 |
யாரையும் பெறவில்லை | Arthamulla Islam | 5432112620193 |
எத்தனையோ பாடல்களையும், தேவையற்ற வீணான சினிமா வசனங்களையும் தங்களது காலர் ட்யூன்களாக வைத்து சீரழியும் சமுதாய மக்களை இஸ்லாமிய மார்க்கம் குறித்து சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இந்த ஏகத்துவ காலர் ட்யூன்கள் பயன்படும். இதை நமது சகோதரர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஏகத்துவ அழைப்புப்பணி செய்ய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக