10.06.2013 அன்று S.P.பட்டிணம் கிளை சார்பாக மக இக இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் இஸ்லாத்தில் உள்ள கடவுள் கொள்கையை விளக்கி கூறி,நாங்கள் உங்களுடன் விவாதத்திற்கு தயார் நீங்கள் தயார் என்றால் எங்களுக்கு ஒரு தேதி சொல்லுங்கள் நாங்கள் விவாதம் பண்ணுகிறோம் என்று சொல்லப்பட்டது.நாங்கள் தேதி சொல்கின்றோம் என்று சொன்னவர்கள்தான் இதுவரைக்கும் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக