வெள்ளி, 14 ஜூன், 2013

கீழக்கரை தெற்கு கிளை- தெருமுனை பிரச்சாரம்



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 11-06-2013 அன்று TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை ஜாமியாஹ் தெருமுனை கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர்:"பதுருசமான் " அவர்கள் "ஓடி போகும் பெண்களுக்கு தீர்வு என்ன " என்ற தலைப்பில் உரையார்ர்ர்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ...................................!

கருத்துகள் இல்லை: