வியாழன், 13 ஜூன், 2013

நரிப்பையூர் கிளை-தனிநபர் தாவா



 12/06/2013 புதன் கிழமை  அன்று நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கிளை நிர்வாகிகளும் மாவட்டதுணை செயலாளர் நரிப்பையூர் சுலைமானும் நரிப்பையூர் அரசு ஆரம்ப சுகாதார
 நிலையத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் டாக்டர் பாண்டிய ராஜ்
அவர்களுக்கு இஸ்லாத்தில் உள்ள சத்திய கொள்கையை எடுத்து சொல்லியும் தவ்ஹீத் ஜமாஅத்தின்
  அரும்பணிகளை எடுத்து சொல்லியும் தாவா செய்து திருக்குர்ஆனும் ,மாமனிதர்
நபிகள் நாயகம் நூலும் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: