வெள்ளி, 21 ஜூன், 2013

நடக்ககூடிய நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் 21/06.2013 அன்று 1. மண்டபம் கிளை நடத்தும் தெருமுனைக்கூட்டம் மஹ்ரிபுக்கு பின்னர் உரை:அர்சத் அலி,இம்ரான்கான்.17.06.2013 சனிக்கிழமை 2.பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக பெண்கள் பயான் அசருக்கு பின்னர் உரை:அஸ்மிதா ஆலிமா,ஆயிஷா ஆலிமா3.சிக்கல் கிளை நடத்தும் தெருமுனைக்கூட்டம் மஹ்ரிபுக்கு பின்னர்:உரை:அர்சத் அலி 4.நம்புதாளை கிளை சார்பாக உள்ளரங்கு பயான் உரை:அப்துல் காதர். 5.ராமேஸ்வரம் கிளை நடத்தும் உள்ளரங்கு பயான் உரை:ஜிப்ரயீல்.18.06.2013 ஞாயிற்றுக்கிழமை6. மரைக்காயர்பட்டிணம் கிளை நடத்தும் தர்பியா உரை:இம்ரான்கான்.7மங்களக்குடி கிளை நடத்தும் தெருமுனைக்கூட்டம் உரை:யாசிர் இம்தாதி.8.தங்கச்சிமடம் கிளை நடத்தும் உள்ளரங்கு பயான் உரை:ரஹ்மான் அலி.9.மேலைக்கோட்டை கிளை நடத்தும் உள்ளரங்கு பயான் உரை:செய்யது அவர்கள்.

கருத்துகள் இல்லை: