ஞாயிறு, 16 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

16.06.2013 ஞாயிற்றுக்கிழமை  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
 அதில் ரெமிஜியஸ் என்ற சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும், சீடியும் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.
 

கருத்துகள் இல்லை: