திங்கள், 17 ஜூன், 2013

தொண்டி கிளை-இஸ்லாத்தில் இணைந்தவர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.06.13 அன்று தொண்டி உருலைக்கல் பகுதியை சார்ந்த சகோதரி சரிதா அவர்களின் பெண்குழந்தைகள் இருவரும் தாயின் மனப்பூர்வமான சம்மதத்துடன் இஸ்லாத்தில் இணைந்தார். அவர்களுக்கு சிறுமியர் இல்லத்தில் தங்கி படிப்பதற்கு ஏற்பாடும் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை: