ஞாயிறு, 16 ஜூன், 2013

முதுகுளத்தூர் கிளை-உள்ளரங்கு பயான்

16.06.2013 ஞாயிற்றுகிழமை முதுகுளத்தூர் கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் யூனுஸ் நபி அவர்களின் வரலாற்றை சகோதரர்.முதுகை பசீர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: