திங்கள், 24 ஜூன், 2013

பனைக்குளம் தெற்க்கு கிளை -பரிசளிப்பு நிகழ்ச்சி

23.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பில் பங்குகொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் குர்ஆன் 15 ,தொழுகை புத்தகம் 60,துஆக்கள் புத்தகம்20,இஸ்லாமிய புத்தகம் 10 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: