திங்கள், 17 ஜூன், 2013

தொண்டி கிளை-இடஒதுக்கீடு பேணர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.06.13 அன்று முஸ்லிம் சமுதாயத்தின்  இடஒதுக்கீடு சம்பந்தமாக TNTJயின் அடுத்தக்கட்ட போராட்டம் என்ற தலைப்பில் தொண்டி நகரத்தின் முக்கியமான மூன்று இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: