திங்கள், 17 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-வாழ்வாதார உதவி

17.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பனைக்குளத்தைச் சேர்ந்த ஏழ்மையான நிலையில் உள்ள சகோதரர் ஒருவருக்கு மீன் வியாபாரம் செய்வதற்க்காக ரூபாய் 2480 வாழ்வாதாரா உதவியாக வழங்கப்பட்டது.



கருத்துகள் இல்லை: