வியாழன், 13 ஜூன், 2013

நரிப்பையூர் கிளை-தனிநபர் தாவா



12/06/2013 புதன் கிழமை அன்று நரிப்பையூர் TNTJ கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகளும்
 மாவட்ட துணை செயலாளர் நரிப்பையூர் சுலைமான் அவர்களும் சாயல்குடி ரோஜா
மெட்ரிகுலேசன் ஸ்கூல் மற்றும் ITI ன் நிர்வாகியான RM சோம சுந்தரம்
 அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சத்திய மார்க்கத்தை
 எடுத்து சொல்லி இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருந்த சந்தேகத்திற்கு விளக்கம் அளித்து தாவா செய்து திருக் குர்ஆனும், மாமனிதர் நபிகள் நாயகம்
நூலும் , மாமனிதர் நபிகள் நாயகம் பற்றிய குருந்தகடும் வழங்கப்பட்டது .
 அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: