திங்கள், 24 ஜூன், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-பெண்கள் பயான்

22.06.2013 அன்று பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அஸ்மிதா ஆலிமா மற்றும் ஆயிஷா ஆலிமா உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: