வியாழன், 20 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-நபிவழித் திருமணம்

20.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பனைக்குளத்தைச் சேர்ந்த சகோ.சர்புதீன் அவர்களின் மகன் பத்ருதீன் என்பவருக்கும் சகோ.செய்யது  சுல்த்தான் அவர்களின் மகள்  நஸீகா ஜெஹ்ரா என்பவருக்கும் பனைக்குளம் தெற்கு கிளை மர்க்கஸில் நபி வழி திருமணம் நடைபெற்றது.இதில் ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: