திங்கள், 17 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

17.06.2013 அன்று பனைக்குளம் தெற்க்கு கிளை சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்கு பின்னர் குர்ஆன் பார்வையில் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் அர்சத் அலி உரையாற்றினார்கள்'.தொழுகைக்கு வந்திருந்த சகோதரர்கள் பயன்பெற்றார்கள்.



கருத்துகள் இல்லை: