திங்கள், 17 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாவா

17.06.2013 திங்கள்கிழமை   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்ய சென்றபொழுது ஒரு வீட்டில் இணை வைப்பு படம் காணப்பட்டபொழுது அதை வீட்டுக்காரரிடம் அதன் தீமையை எடுத்து சொல்லி அதை அப்புறப்படுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .
 
 

கருத்துகள் இல்லை: