ஞாயிறு, 16 ஜூன், 2013

திருப்பாலைக்குடி கிளை-மழைத் தொழுகை

 16.06.13 ஞாயிற்றுக்கிழமை  அன்று TNTJ திருப்பாலைக்குடி கிளை சார்பாக மழை தொழுகை நடைபெற்றது, தேவிபட்டினம் இமாம் பக்கிர் முகம்மது அவர்கள் தொழுகை நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்.இதில் ஏராளமான சகோதரர்கள் பங்கு கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: