சனி, 22 ஜூன், 2013

மரைக்காயர்பட்டிணம் கிளை-கல்வி உதவி

21.06.2013 அன்று மரைக்காயர்பட்டிணம் கிளை சார்பாக ரஹ்மத் என்ற பெண்ணிற்க்கு கல்வி உதவியாக ரூபாய் 1000 அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: