செவ்வாய், 18 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-உள்ளரங்கு பயான்

18.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை  சார்பாக குர்ஆன் பார்வையில் அல்லாஹ்வின் கண்ணியம் என்ற தலைப்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அர்சத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

18-06-2013 andru panaikulam(therkku) kilai sarbaha "QURAN PARVAIYIEL ALLAHVIN KANNIYAM" endra thalaippil ullarangu nihalcchi nadai pettrathu.sahotharar arsath ali avarhal urai aatrinarhal.fazar tholuhaikku vantha sahothararhal kalanthu kondanar.alhamdhulillah.

கருத்துகள் இல்லை: