செவ்வாய், 18 ஜூன், 2013

நரிப்பையூர் கிளை-தனிநபர் தாவா


>
> இன்று 17/06/2013 திங்கட்கிழமை TNTJ நரிப்பையூர் கிளையின் சார்பாக
> தூத்துக்குடியில் இரு சக்கர வாகன மெக்கானிக் விஜய் அவர்களுக்கு
> நரிப்பையூர் TNTJ நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் நரிப்பையூர்
> சுலைமான் அவர்கள் தாவா செய்து திரு குர்ஆனும் , மாமனிதர் நபிகள் நாயகம்
> நூலும், அர்த்தமுள்ள இஸ்லாம் நூலும், தாவா சம்பந்தப்பட்ட குருந்த்தகடும்
> வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: