சனி, 22 ஜூன், 2013

கீழக்கரை கிழக்கு கிளை-தனிநபர் தாவா

20.06.2013 அன்று கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிறமத சகோதரர்  சக்த்திவேல் என்பவருக்கு  கிளையின் துணைத்தலைவர் சகோதரர்.உமர் ஃபாரூக் அவர்களால் திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய விளக்க புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


                         
 

கருத்துகள் இல்லை: