ஞாயிறு, 23 ஜூன், 2013

மரைக்காயர்பட்டிணம் கிளை-தர்பியா

23.06.2013 அன்று மரைக்காயர்பட்டிணம் கிளை சார்பாக தர்பியா நடைபெற்றது இதில் தொழுகையை பற்றி சகோதரர்.இம்ரான் கான் அவர்கள் எடுத்துரைத்தார்கள்,சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தொழுகை முறையை கற்றுக்கொடுத்தார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: