ஞாயிறு, 23 ஜூன், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-பெண்கள் பயான்

22.06.2013 அன்று பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் அஸ்மிதா ஆலிமா மற்றும் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: