செவ்வாய், 18 ஜூன், 2013

மாவட்ட மூலமாக-ஆதரவற்ற இல்லத்திற்கு உதவி

18.06.2013 அன்று தேவிபட்டிணம் சுமையா ரெடிமேட் ஷோரூமிலிருந்து  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆதரவற்ற சிறுவர்,சிறுமியர் இல்லத்திற்கு கொடுக்கச் சொல்லி இலவசமாக் 95 சிறுமிகளுக்கு துணிகளும்,60 சிறுவர்களுக்கு துணிகளும்  மாவட்டத் தலைமையகத்திற்க்கு கொடுத்தார்கள்.அந்த ரெடிமேட் ஆடைகளை ஆதரவற்ற இல்லத்திற்க்கு வழங்க்ப்பட்டது.மாவட்ட மூலமாக வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: