சனி, 8 ஜூன், 2013

ரமலான் நகர்-உள்ளரங்கு நிகழ்ச்சி

06.06.2013 வியழக்கிழமை அசருக்கு பின்னர் ரமலான் நகர் கிளை சார்பாக உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் மஹ்தூம் அவர்கள் உரையாற்றினார்கள்.ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: