திங்கள், 22 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்

20.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதரிகள் கலந்து கொன்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: