வெள்ளி, 7 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-மிஃஹ்ராஜ் நோட்டிஸ்

06.06.2013 வியாழக்கிழமை அன்று இரவு  பனைக்குளம் கிளை சார்பாக மிஃராஜ் என்ற பெயரில் நடக்கும் பித் அத்க்களை எடுத்தும் சொல்லும் விதமாக பனைக்குளம் ஊர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: