வியாழன், 6 ஜூன், 2013

வெளிப்பட்டிணம்-தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  இராமநாதபுரம் மாவட்டம்,வெளிபட்டினம் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த
1-06-2013 அன்று மாலை 7:30 மணியளவில் பட்டறைகாரத்  தெருவில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் TNTJ  மாநில பேச்சாளர் சகோதரர் அரசத் அவர்கள் "இஸ்லாமிய இளைஞன்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதை  ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்...



கருத்துகள் இல்லை: