06.06.2013 வியாழக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் பனைக்குளம் கிளை சார்பாக உள்ளரங்கு நிகழ்ச்சியாக மிஃராஜ் என்ற பெயரில் நடக்கும் ஃபித் அத்களை விளக்கி கண்டிக்கும் முகமாகவும் மற்றும் (05.06.2013)அன்று தவ்ஹீத் சகோதரர்களை தவறாக விமர்ச்சித்த குராஃபி ஆலிமை கண்டித்தும் சகோதரர் அர்சத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக