செவ்வாய், 4 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-குராஆன் வகுப்பு

30.06.2013 அன்று பனைக்குளம் கிளை சார்பாக ஃபஜ்ரு தொழுகைக்கு பின்னர் குராஆன் வகுப்பு நடைபெற்றது .சகோதரர் அர்சத் அலி அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.இதில் தொழுகைக்கு வருகை புரிந்த சகோதரர்கள் பயன்பெற்றார்கள்.


கருத்துகள் இல்லை: