செவ்வாய், 4 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-மாவட்ட ஆலோசனை கூட்டம்

02.06.2013 அன்று பனைக்குளத்தில் இரண்டாவது கிளை அமைப்பது சம்பந்தமாக மாவட்ட தலைவர் சுலைமான் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆலோசனை முடிவில் இரண்டாவது புதிய மர்க்கஸ் மற்றும் புதிய கிளை உருவாக்குவது என்றும் ஏகத்துவ கொள்கையை இன்னும் அல்லாஹ்வின் கிருபைகொண்டு தீவிரமாக கொண்டு செல்வது என்று தீர்மாணிக்கப்பட்டது.இதில் கிளை சகோதரர்கள் அதிகமான நபர்கள் கலந்து கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை: