05.06.2013 அன்று மாலை 4 மணிக்கு TNTJ மர்கசில் வைத்து
தமிழ்நாடு தௌஹீத் ஜாமத் ராமேஸ்வரம் கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் கான் தலைமையில் நடைபெற்றது. அதில் கிளையின் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தர்பிய நடந்தது. அதில் "நிர்வாகிகள் எப்படி இருக்கவேண்டும்" என்ற தலைப்பில் சகோ இம்ரான் அவர்கள் உரை நிக்ழ்த்தினார்கள்.
அதில் கீழ் கண்ட நிர்வாகிகள் தெர்தேடுக்கப்பட்டனர்.
தலைவர்- SSB. ஜெகுபர் சாதிக் 9486 561 811
செயலாளர்- M.செய்யது அன்வர் அலி 9443 289 218
தலைவர்- SSB. ஜெகுபர் சாதிக் 9486 561 811
செயலாளர்- M.செய்யது அன்வர் அலி 9443 289 218
பொருளாளர்- K.அகமது சுல்தான் 9842 598 870
துணை தலைவர்- M.முகம்மது நுருல்லாஹ் 9442 121 201
துணை செயலாளர்- M. முகம்மது ஹனிபா 9488 005 800
துணை செயலாளர்- M. முகம்மது ஹனிபா 9488 005 800
தொண்டர் அணி- I.சம்சுதீன் 74184 89313
வர்த்தக அணி- A.லியாகத் அலி 94880 05868
மருத்துவ அணி- J.அக்பர் அலி 99949 23439
மாணவர் அணி- I.சலஹுத்தீன் 80158 33210
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக