வியாழன், 6 ஜூன், 2013

தாவா செய்வது எப்படி பயிற்சி- நிகழ்ச்சி நிரழ்

இன்ஷா அல்லாஹ்
S.P.பட்டிணத்தில் அழைப்புப் பணி செய்வது எப்படி தர்பியா நிகழ்ச்சி நிரழ்
இடம்:நூர் பள்ளிவாசல்,S.P.பட்டிணம்.
நேரம்:காலை 10.30 மணி
முதல் அமர்வு
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பம்
துவக்க உரை:அப்துல் காதர் அவர்கள்
தலைப்பு:தாயீக்களின் பண்புகள்.
11.30 முதல்1.00 pm வரை உரை:கோவை.அப்துல் ரஹீம்.
தலைப்பு:அழைப்புப் பணியின் அவசியம்.
1.00 முதல் 2.00 மணிவரை உரை:மஹ்தூம்.
தலைப்பு:கடவுளை மறுப்பவர்களுக்கு தக்க பதில்.
2.00 மணி முதல் 4.00 மணிவரை தொழுகை,சாப்பாடு நேரம்.
இரண்டாவது அமர்வு
4.00 முதல் 6.மணிவரை உரை:தாங்கள்.ஹபிபுல்லாஹ்.
தலைப்பு:கிறிஸ்த்துவ அழைப்பு பணி.
ஞாயிற்றுக்கிழமை 09.06.2013
முதல் அம்ரவு
9.30 முதல் 12.00 மணிவரை உரை:யாசிர் இம்தாதி
12.00 முதல் 1.30 வரை உரை:அர்சத் அலி
தலைப்பு:கொள்கையின் உறுதி
இரண்டாவது அமர்வு
3.00 முதல் 5.00 மணிவரை உரை:அஸ்ரஃப்தீன்
தலைப்பு:இறையச்சம்.

M.ஜின்னா மாவட்ட துணைச்செயலாளர் 9600711631.

கருத்துகள் இல்லை: