ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக அல்லாஹ்யுடைய தூதர் முகமது (ஸல்) அவர்கள் யார் என்பதை பிறர் மக்கள் அறியும் முகமாக யார் இவர்? என்று வாகனத்தில் எழுதப்பட்டு யார் இவர் என்று கேட்பவர்களுக்கு முகம்மது(ஸல்) அவர்களை பற்றி தெளிவாக,விளக்கமாக எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.இதுபோல் வாகனம் வைத்திருப்பவர்கள் அல்லாஹ்யுடைய தூதர் யார் என்பதையும் இஸ்லாத்தையும் பிரச்சாரம் பண்ணலாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக