02.06.2013 ஞயிற்றுக்கிழமை பனைக்குளம் கிளை சார்பாக பனைக்குளத்தில் அருகில் உள்ள ஆற்றாங்கரை என்ற ஊரில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ.ஆயிஷா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக