புதன், 5 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-கல்வி உதவி

05.06.2013 அன்று பனைக்குளம் கிளை சார்பாக பனைக்குளத்தைச் சேர்ந்த நான்கு ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு ரூபாய் 8500 மதிப்புள்ள பள்ளிச் சீருடைகள் இலவசமாக வழங்குப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: