தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சக்கரக்கோட்டை கிளை சார்பாக மர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்டு அங்கு தொழுகை நடைபெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.அதிகமான சகோதர,சகோதரிகள் தொழுகைக்கு வருகின்றார்கள்.இங்கு பயான் பண்ணுவதற்க்கு மைக் செட் எதுவுமில்லை மற்றும் மக்கள் தரையில்தான் தொழுது வருகின்றார்கள்.ஆகையால் மைக் செட் மற்றும் சிமெண்ட் தளம் போடுவதற்க்கும் உங்களால் முடிந்த உதவிகளை அல்லாஹ்விற்க்காக செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தவ்ஹீத் ஜமாஅத் சக்கரகோட்டை கிளை
ராமநாதபுரம் மாவட்டம்.
தொடர்புக்கு:9095626299
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக