02-06-2013 அன்று இராமநாதபுரம் மாவட்டம், M.R.பட்டினம் கிளை சார்பாக முதன்முதலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தெருமுனைப் பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் சகோ: பாஷித் அஹமது அவர்கள் ' திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் பல ஆண்களும், தங்களின் வீட்டில் அமர்ந்தபடியே பெண்களும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கேட்டு அறிந்துகொண்டனர். அல்ஹம்ந்துலில்லாஹ் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக