வியாழன், 13 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-கல்வி உதவி

11.06.2013 செவ்வாய்க் கிழமை பனைக்குளம் கிளை சார்பாக பனைக்குளத்தைச் சேர்ந்த நான்கு ஏழ்மையான பள்ளிக்குழந்தைகளுக்கு ரூபாய் 1400 மதிப்புள்ள சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: