வியாழன், 13 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

  
13.06.2013 வியாழக்கிழமை   காலை   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக  ட்ரான்ஸ் போர்ட் கார்போரேசன் ஆப் இந்தியா லிமிடெட் ராமேஸ்வரம்  பிரான்ச் சூப்பர்வைசர் ராஜஸ்தானை சார்ந்த சத்யவீர் சிங் என்பவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழியாக்கம்  புத்தகம் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: