செவ்வாய், 4 ஜூன், 2013

மேலக்கோட்டை கிளை-பெண்கள் பயான்.

மேலக்கோட்டை கிளை சார்பாக 01.06.2013 மாலை 5 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் யார் சுன்னத்துவல் ஜமாஅத் என்ற தலைப்பில் அஸ்மிதா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: