03.06.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 10 ஆம்வகுப்பில் தேர்வில் 450 க்கு மேல் மதிப்பெண் எடுத்த ராமேஸ்வரம் முஸ்லிம் 5 மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குரான் தமிழாக்கமும்,ஆக்ஸ்போர்ட் டிக்சனரியும் அன்பளிப்பு செய்து மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்படுத்தப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக