12/06/2013 புதன் கிழமை நரிப்பையூரில் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்ய வந்த
ராமேஸ்வரம் ஊழியர்(தூத்துக்குடி) அலெக்ஸ் , தங்கச்சிமடம் சுரேஷ்
,திருவாரூர் மகேஷ் இவர்களோடு வந்த குழுவினரிடம் நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை
நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் நரிப்பையூர் சுலைமான் அனைவரும் சென்று பைபிள் குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று சொன்னதற்கு இன்னொரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிற தேதியை அறிவிக்கிறோம் என்று சொல்லி நழுவினர்கள் .அவர்களிடம் இஸ்லாம் குறித்து விளக்கி தாவா
செய்யப்பட்டு குர்ஆன் வழங்கப்பட்டது . விளக்கம் சொல்ல வரும் நாளை
எதிர்நோக்கி காத்திருக்கும் நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை ............ விளக்கம்> சொல்ல வருவார்களா ??????????/?பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக