12.06.2013 புதன் கிழமைஅன்று காலை காயித மில்லத் தெருவைச்சேர்ந்த மர்ஹூம்.அல்லாஹ் பிச்சை அவர்களின் மனைவியும் அஹமது முஸ்தபா அவர்களின் தாயாருமான அரக்காசு அம்மாள் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.அவர்களின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மஸ்ஜித் அல்-ஃப்லாஹ் பள்ளிவாசல் மய்ய வாடியில் அடக்கம் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக