நமதூர் பெரியபட்டினம் குப்பையின் புகலிடமாக மாறி வருகின்றது.மக்கள் கூடுமிடமான பஸ்நிலையம் அருகில் குப்பைகளை கொட்டும் அறிவுள்ள ஜீவிகள் !குப்பையை கொட்டக்கூடாது என்று கண்டிசன் போட்டு தடுக்காத பெரியபட்டிணம் ஊராட்சி.எப்பொழுது இந்த நிலை மாறும் பொறுத்திருந்து பார்ப்போம்.
M.Jinnah periyapattinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக