செவ்வாய், 11 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாஃவா

   
11.06.2013 செவ்வாய்க்கிழமை  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
 அதில் கட்டடக் கலை பொறியாளர் A .மோகன் ராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும்,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும், சீடியும் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.
 
 
 

கருத்துகள் இல்லை: