10.06.2013 திங்கள்கிழமை திருப்பாலைக்குடி பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் திருப்பாலைக்குடி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்று லாரி மூலம் குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்லி வால்போஸ்டெர் ஒட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக