வெள்ளி, 19 ஜூலை, 2013

கீழக்கரை கிழக்கு கிளை-உள்ளரங்கு பயான்

                     
                           தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு
 கிளையின் சார்பாக் கடந்த 18-07-2013 வியாழக்கிழமை அன்று கிழக்கு கிளையில்வைத்து தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் :ஜிப்ரில் அவர்கள் தின்மும் ஓர் நபிமொழி என்றதலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதர்கள் கல்ந்து கொண்டனர் 

கருத்துகள் இல்லை: